கல்வி உரிமை மாநில மாநாட்டு

img

திருச்சியில் கல்வி உரிமை மாநில மாநாட்டு வரவேற்புக்குழு கூட்டம்

கல்வி உரிமை மாநாட்டிற்கான வர வேற்பு குழு அமைப்பு கூட்டம் திருச்சி பிஷப் கல்லூரியில் ஞாயிறு அன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் நந்தலாலா தலைமை வகித்தார்.